விவேகானந்தர் சொல்லும் வாழ்க்கை பாடம் – Vivekananda Motivational Story in Tamil

விவேகானந்தர் சொல்லித்தந்த வாழ்க்கைப் பாடம்! சுவாமி விவேகானந்தர் என்ற பெயர் இன்று இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் உன்னதமான இடம் பிடித்த ஒன்று. மிகச்சிறந்த ஆன்மீகத் தலைவர்களில் முதன்மையானவர். வீரத்துறவி என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இளைஞர்களின் மனதில் நம்பிக்கை, வீரம் மற்றும் ஆன்மீகத்தை விதைத்தவர். இன்றைய இளைய சமூதாயத்திற்கு உலகளாவிய ஒரு இலட்சிய மனிதர் சுவாமி விவேகானந்தர். ஒரு முறை விவேகானந்தர் இமயமலையின் உச்சியில் இருந்த கோயிலுக்குச் செல்வதற்காக மலைமீது ஏறிக் கொண்டிருந்தார். அது ஒரு நீண்ட … Read more

Life Fact Kavithai in Tamil | தமிழ் வாழ்க்கை Facts Quotes

Tamil Life Facts Quotes in Tamil – தமிழ் Life Facts Kavithaigal பிறரைதி தூக்கிவிடக் குனிபவன், உலகில் உயர்ந்த மனிதனாவான்! – மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்! மகான் போல வாழ வேண்டும் என்று அவசியமில்லை! – – Related Posts – இதுதான் சரி என்று உங்கள் மனதிற்குள் ஒரு குரல் ஒலிக்கும். சற்றும் தயங்காமல் அதை நடைமுறை படுத்துங்கள்! – எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் இனிமையும், செயலில் நேர்மையும் கொண்டதே, எளிமையான வாழ்க்கை. … Read more

மகபாரதம் பற்றிய நீங்கள் அறியாத தகவல் | Unknown Fact about Mahabharatham

மகாபாரதம் பற்றி யாரும் அறிந்திராத விஷயங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்! மகாபாரதத்தின் இந்தத் தகவல் உங்களுக்கு புதிதாக இருக்கும் என்று நம்புகிறேன்! உலகின் மிக நீளமான காவியம் மகாபாரதம்தான். மேலை நாடுகளில் மிக நீளமான காவியங்கள் என்று இலியட், ஒடிசி ஆகிய இரண்டு கிரேக்க காவியங்களைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இந்த இரண்டையும் சேர்த்தால் எவ்வளவு நீளம் வருமோ, அதைப் போல எழு மடங்கு நீளமுடையது மகாபாரதம்.

சயன கோலத்தில் ஸ்ரீராமர் அருளும் அற்புத் திருக்கோவில்!

 சயன கோலத்தில் ஸ்ரீராமர் அருளும் அற்புதமான திருக்கோவில்! நின்ற கோலத்தில் ஸ்ரீராமர் அருள் தரும் திருக்கோவில்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் தமிழ் நாட்டில் ஒரு திருக்கொவிலில் ஸ்ரீராமர் ரங்கநாதரப்போல் சயனக் கோலத்தில் எழுந்தருளியுள்ளர். அந்தத் திருக்கோவில் தஞ்சாவூர், சுவாமி மலை அருகில் உள்ள, திருப்புள்ளபூதங்குடி ராமர் திருக்கோவில் ஆகும். இந்தத் திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ ராமனை ராம நவமி நாளில் வழிபடுவது இரட்டிப்பு பலணத்தரும். ராவணன் சீதையை கவர்ந்து சென்ற போது அரசன் ஜடாயு, அவனுடன் போரிட்டார். ஜடாயுவை, … Read more

தொழு நோயிலும் தளராத சுப்பிரமணிய சிவா – வரலாற்றுத்தகவல்

சுப்பிரமணிய சிவா -ன் வாழிக்கை வரலாறு! ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து, சுப்பிரமணிய சிவா, ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தார். இவரைத் தடுப்ப்பதற்காக, அவரது உடலிலுள்ள தொழுநோயை காரணம் காட்டி, சிவா இனிமேல் ரயிலில் பயணம் செய்யக்கூடாது என, 1924ல் தடை விதித்தது ஆங்கிலேய அரசு. எனினும் மனம் தளராத சுப்பிரமணிய சிவா, குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து தொடர்ந்து பிரசாரம் செய்து தனது சுதந்திரத்திற்கான பிரச்சாரத்ததை செய்து வந்தார். அத்துடன் நாடகங்களையும் … Read more

Ramnad Matrimony -ல் பெண்களுக்கு வேலை வாய்ப்பு

 ராமனாதபுரத்தில் உள்ள Ramanad Matrimony அலுவலகத்தில் பெண்கள் வேலைக்குத் தேவை! ராம்நாட் மேட்ரிமோனி, 18 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மாவட்டங்களின் முதன்மையான தமிழ் மேட்ரிமோனி சேவைகள் போர்டல் ஆகும். தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலான மேட்ரிமோனி அனுபவம் + தமிழ்நாட்டில் 5 லட்சம் பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் மற்றும் தமிழ்நாட்டில் 10+ நேரடி கிளை அலுவலகங்கள், 150 தமிழ்நாடு நகரம் & சமூக மேட்ரிமோனி போர்டல்கள் கொண்டது. இதல் ராமநாதபுரம் அலுவலகத்தில் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம். 1. பணி – … Read more

TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்வு அறிவுப்பு – 2022

 Breaking News! – TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்வு அறிவுப்பு 2022  TNUSRB இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளருக்கான ஆட்சேர்ப்பு 2022 க்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், இன்று தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tnusrb.tn.gov.in/ இல் வெளியிட உள்ளது. செய்தித்தாளில் வந்த காலியிடங்கள் விவரங்கள்.செய்தித்தாளில் வந்த காலியிடங்கள் விவரங்கள் கீழே கொடிக்கப்பட்டுள்ளது. TNUSRB இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆட்சேர்ப்பு 2022க்கான … Read more

கேரளாவில் கவணம் பெறும் இசைப் படிக்கெட்டுகள்! Trending Musical Stairs in Karela

கேரளாவில் சமீபத்தில் இசைப் படிக்கெட்டு ஒன்று அதிக அளவில் பேசப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது. அந்த இசைப் படிக்கெட்டு பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்! இந்த இசைப் படிக்கெட்டுகள் கேரளா மாநிலம் எர்ணாகுளம் எம்.ஜி சாலை மெட்ரோ நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இசைப் படிக்கட்டுகள் தான் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒருவர் இந்தப் படிக்கட்டில் ஒவ்வொருபடியாக ஏறி செல்லும் போது, அவை கீபோர்டில் ஒலிக்கும் இசையை எழுப்புவதால், அனைத்து வயது மக்களும் இந்த படிக்கட்டுகளை உற்சாகத்துடன் … Read more

டைனோசராக காட்சி தரும் பச்சோந்தி – Chamelones Look Like Dinosaur

பார்க்க ஏதோடைனோசர் போல இவை உண்மையில் டைனோசர் அல்ல. கென்யாவிலும், தான்சானியாவிலும் மட்டும் காணப்படும் ஜாக்சன் பச்சோந்திகள். இந்த வகை பச்சோந்தியின் முகத்தின் முன்புறம் மூன்று கொம்புகள் இருக்கும். குறிப்பாக ஆண் பச்சோந்திகளுக்கு மட்டுமே இந்த கொம்புகள் இருக்கும்.