1. ablutomania - சுய சுத்தம்
2. acromania - பரபரப்பான மோட்டார் பந்தயம்
3. agromania - திறந்தவெளியில் நிற்பது
4. aidoiomania - பாலுறவு வேட்கை
5. ailuromania - பூனைகள்
6. amaxomania - வண்டிகளில் பயணிப்பது
7. anthomania - மலர்கள்
8. arithmomania - எண்ணுதல்
9. bibliomania - புத்தகங்கள்
10. bruxomania - பற்களை நறநறவென்று கடிப்பது
11. chionomania - பனி
12. choremania - நடனம்
13. cynomania - நாய்கள்
14. decalcomania - படப் பரிமாற்றம்
15 demomania - நெரிசல்
16. dermatillomania -தோலைக் கிள்ளுதல்
17. dipsomania - மது, சாராயம்
18. doromania - பரிசு வழங்குதல்
19. drapetomania - அடிமைத்தளை விடுபடுதல்
20. dromomania - பயணம்
21. edeomania - பிறப்புறுப்புகள்
22. egomania - தன் முனைப்பு
23. emetomania - வாந்தி உணர்வு
24. ergomania - வேலை
25. erotomania - பாலுறவு வேட்கை
26. gephyromania - பாலங்கள்
27. graphomania - எழுத்து
28. hedonomania - உல்லாசம்
29. hippomania - குதிரை
30. hypomania - மன அழற்சி
31. ichthyomania - மீன்
32. infomania - அறிவு தாகம்
33. islomania - தீவுகள்
34. klazomania - கூச்சல் போடுதல்
35. kleptomania - திருடுதல்
36. ludomania - சூதாட்டம்
37. megalomania - வளமை
38. megalomania - வலிமை
39. monomania - கருதுகோள்
40. mythomania - பொய்பேசுதல்
41. narcomania - மருந்துகள்
42. necromania - சடலத்துடன் உறவு
43. nymphomania - பாலுறவு வேட்கை (பெண்)
44. ochlomania - நெரிசல்
45. phagomania - சாப்பிடுதல்
46. phytomania - தாவர சேகரிப்பு
47. plutomania - பணக்காரன்
48. pyromania - தீ கொழுத்துதல்
49. satyromania - பாலுறவு வேட்கை (ஆண்)
50. thanatomania - சாவு
51. theomania - சமயம்
52. tomomania - அறுவை சிகிச்சை
53. trichotillomania - முடியைப் பிடுங்குதல்
54. trichotillomania - முடிவெட்டுதல்
55. verbomania - பேச்சு
56. xenomania - அன்னிய நடை, உடை
57. agyiomania - தெருக்கள்