ஸ்வீட் பொட்டேட்டோ உருண்டை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
1. தோல் நீக்கி சுத்தம் செய்த சக்கரை வள்ளிக்கிழங்கு - 250 கிராம்,
2. தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் - தலா 1 கப்,
3. மில்க் மெய்ட், பாதாம் பொடி - தலா 3 டீஸ்பூன்,
4. ஏலத்தூள் - 1 மஸ்பூன்.
செய்முறை :
துருவிய கிழங்கை ஆவியில் வேக வைத்து ஆறவிடவும். தேங்காயை சிவக்க வறுக்கவும். இவற்றுடன் பாதாம் பவுடர், மில்க் மெய்ட், பொடித்த வெல்லம் கலந்து ஏலத்தூள் சேர்த்து தேங்காய் துருவலில் நன்கு புரட்டி உருண்டைகள் செய்யவும்.
தேவையான உபகரணம் :
1. வேகவைக்க