தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக் என்றால் அது பிக்பாஸ் தான்!
அதுவும் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யாராக இருக்கும்? என்ற கேள்வி பலரது தேடலாக இருக்கிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகைகள் சுனைனா, அம்ரிதா அய்யர், அதுல்யா ரவி போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளார் என்று ஆன்லைனில் தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் பிகில் படத்தில் தனது கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடமும் இளைஞர்களிடமும் புகழ் பெற்ற நடிகை தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்தைகொள்வது குறித்து தகவல் உண்மையானதா என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் அது தொடர்பான தகவல்கள் எதிலும் உண்மை இல்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார் என்று ஓரளவு உறுதியாகி உள்ளது.
ஏற்கனவே நடிகை சுனைனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
எனினும் இன்னும் பிக்பாஸ் குறித்த முழு விபரம் தெரியாமலேயே இருக்கிறது!
மேலும் பிக்பாஸ் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள bigg-boss.muththamizh.in.net பக்கத்தை பாருங்கள்