மம்மி சவப்பெட்டியைத் திறக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்
எகிப்தில் அவர்கள் கண்டறிந்த பல மம்மி சவப்பெட்டிகளில் ஒன்றைத் திறக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் வீடியோ மற்றும் சமீபத்திய படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது!
மம்மி சவப்பெட்டி திறக்கப் பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ