தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரத்தில் ஜொலித்த சாவித்திரி அவர்களைப் போல், அவரது வாழ்க்கை வயலாற்றை பற்றி எடுக்கப்பட்ட மகாநதி படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து புகழ் பெற்றார்.
அந்த வகையில் சின்னத்திரை நடிகை, விஜய் டிவி அன்புடன் குஷி சீரியல் மற்றும் யூடியூபில் ஷாட் பிளிம் நடித்துவந்த ரேஷ்மா வெங்கடேஷ் தனது சமூக வலைத்தளத்தில் நடிகை சாவித்திரி போல் உடை மற்றும் அலங்காரத்தில் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.