கேள்வி : தமிழ் மாதப் பிறப்பிற்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பு என்ன?
ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகும்
நாளே தமிழ் மாதப்பிறப்பாக கருதப்படுகிறது.
இதில் சித்திரை, ஆடி, தை மாதப் பிறப்புகளை விஷூ, தட்சிணாயன, உத்ராயண, புண்ணிய காலம் எனக் கொண்டாடுகிறோம்.