நடிகை பியா பாஜ்பாய் வாழ்க்கையின் மறுபக்கம்!
தமிழில் ஜீவா கதாநாயகனாக நடித்த கோ திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ப்ரியா பாஜ்பாய். இவர் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்!
எனக்கு 15 வயது இருக்கும்போது நான் வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றேன்... அங்கு தங்குவதற்கு இடமில்லாமல் 2 இரவு டெல்லி ரயில் நிலையத்திலேயே தூங்கினேன்..
பின்பு எப்படியோ மும்பை சென்று வீடு கிடைக்காமல், ஒரு வீட்டின் உரிமையாளரின் நாய் இருக்கும் அறையில் அந்த நாயுடன் 9 மாதங்களுக்கும் மேல் தங்கினேன்;
ஆனால் எல்லாப் போராட்டத்துக்குப் பிறகும் "நிச்சயம் நல்லது நடக்கும்" என்று நிகழ்ச்சி ஒன்றில் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்த பியா பாஜ்பாய்.
News Credits : Sun News