Tips For Glowing Skin in Tamil
உங்கள் முகம் ஜோதிகாவைப் போல ஜொலிக்க வேண்டுமா? அப்போ உடனை இதைப் படிங்க!
முகப் பொலிவு என்பது வெறும் வெளிப்புற அழகு மட்டுமே இல்லை. நம்முடைய எண்ணம், செயல், குணம் இவை அனைத்தும் நம்முடைய அழகின் அங்கங்கள் ஆகும். இவற்றோடு உணவுப்பழக்கம், முகப்பராமரிப்பு ஆகியவையும் உங்கள் முக அழகைக் கூட்டும்.

- காபி, டீயைத் தவிர்த்துவிட்டு, தினமும் கிரீன் டீ பருகுங்கள்.
- காய்களில் புரோகோலியை அடிக்கடி உணவில் சேருங்கள்.
- பாதாம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
இவை எல்லாமே ஆரோக்கியத்துடன் அழகையும் காக்க உதவும். சீக்கிரம் நீங்களும் ஜோதிகவைப்போல் ஜொலிக்கலாம்!