பார்க்க ஏதோடைனோசர் போல இவை உண்மையில் டைனோசர் அல்ல.
கென்யாவிலும், தான்சானியாவிலும் மட்டும் காணப்படும் ஜாக்சன் பச்சோந்திகள். இந்த வகை பச்சோந்தியின் முகத்தின் முன்புறம் மூன்று கொம்புகள் இருக்கும்.குறிப்பாக ஆண் பச்சோந்திகளுக்கு மட்டுமே இந்த கொம்புகள் இருக்கும்.