Breaking News! - TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்வு அறிவுப்பு 2022
TNUSRB இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளருக்கான ஆட்சேர்ப்பு 2022 க்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், இன்று தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tnusrb.tn.gov.in/ இல் வெளியிட உள்ளது. செய்தித்தாளில் வந்த காலியிடங்கள் விவரங்கள்.செய்தித்தாளில் வந்த காலியிடங்கள் விவரங்கள் கீழே கொடிக்கப்பட்டுள்ளது. TNUSRB இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆட்சேர்ப்பு 2022க்கான அறிவிப்பு, பாடத்திட்டம், தேர்வு தேதி, தேர்வு முறை மற்றும் அதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
To Apply Click Here: https://www.tnusrb.tn.gov.in/