மகாபாரதம் பற்றி யாரும் அறிந்திராத விஷயங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்!
மகாபாரதத்தின் இந்தத் தகவல் உங்களுக்கு புதிதாக இருக்கும் என்று நம்புகிறேன்!
உலகின் மிக நீளமான காவியம் மகாபாரதம்தான். மேலை நாடுகளில் மிக நீளமான காவியங்கள் என்று இலியட், ஒடிசி ஆகிய இரண்டு கிரேக்க காவியங்களைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இந்த இரண்டையும் சேர்த்தால் எவ்வளவு நீளம் வருமோ, அதைப் போல எழு மடங்கு நீளமுடையது மகாபாரதம்.